Wednesday, October 12, 2016 at 8:19pm UTC+05:30
எங்கும் இருப்பவனே! எனக்குள் எங்கே இருக்கிறாய்! காட்சியாவும் நீயன்றோ! எனக்குள் உன்னை காண்பதெப்போ! விழிமூடி காண்பேனா? விழிதிறந்து காண்பேனா? காட்சி கடந்து கண்முன்னே நிற்பவனே! காண்பதேது புலால் மறுத்தபோது! உணருவதாய் இன்பமாய் இருப்பவனே! இறைவா! நாதனே! எனையனை துன்னங்கமாக சேர்பாயே!! சிவம் சதாசிவம்

Comments