எமக்கொரு பெயருண்டு
அதற்க்கொரு உணர்வுண்டு
தனியொரு பலம் உண்டு
வரலாறு பற்பல உண்டு
அஞ்சாத நெஞ்சமும்
வற்றாத வளமும் கொண்ட
தமிழர் என்ற பெருமை உண்டு

வணக்கம்
இவண்
தவமணி

Comments