Saturday, December 10, 2016 at 10:10am UTC+05:30 |
பகை | வஞ்சம் | ஆசை | உறவு | இருப்பு எல்லாம் ஒருநாள் மறந்து போகும்! நினைவில் இருந்து நீங்கி போகும்! மரணம் வந்துவிட மாயமாய் போகும்! எதற்க்கு வீணே சுமப்பானேன் எப்படியும் இல்லாது போகுமிந்த உணர்வுகளை வரிந்து கட்டிக் கொண்டு காப்பானேன் ஆனால் இறையனுபவம் நித்தியமாய் இருக்க எக்கணமும் சிவமே அடியேன் சதாசிவமே!! சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :