Wednesday, January 4, 2017 at 7:43am UTC+05:30
கால் இரண்டு இருந்தும் நடந்து எங்கும் போகலையே நடக்க எதுவும் இல்லாமலே பறக்க இறகும் இல்லாமலே எங்கெங்கோ போகுதே எங்கும் தடையேதும் இல்லாமலே இருந்தும் அனுபவ எல்லைக் குட்பட்டே - மனம் ( எண்ணம் ) சிவம் சதாசிவம்

Comments