| Thursday, December 15, 2016 at 7:26pm UTC+05:30 |
| புள்வெளி பனித்துளி ஏந்திய பயனாய் இறை சிந்தனை வாய்த்தமை தவமே சிவமே அருளிய சிவமாய் சதாசிவமாய் சிவம் |
| Thursday, December 15, 2016 at 7:24pm UTC+05:30 |
| கருவி அதிலே காரியமில்லை காரியமாகு சக்திக்கு காரிமாய் இந்த கருவியும் அமைவது எந்நோன்பு செய் புண்ணியமோ!! சிவமே சதாசிவமே |
| Thursday, December 15, 2016 at 7:22pm UTC+05:30 |
| தனியொரு அடையாளம் இல்லை! என்ற அடையாளம் கரைந்தபோது ஞானம் - சிவம் |
| Thursday, December 15, 2016 at 7:20pm UTC+05:30 |
| தடைபடும் போது உடைபடும் உடைபடும் போது தடைபடும் பற்றற்ற பற்றாம் - இறை |
| Thursday, December 15, 2016 at 7:19pm UTC+05:30 |
| மழை துளி விழுந்தது கடலில்! துளி கரைந்து போனதா? துளி கடலாய் ஆனதா? தெளிவே ஞானம் - சிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :