Monday, October 17, 2016 at 11:03pm UTC+05:30
தேகம் தாண்ட யோகம் வேண்டும் சிவாயமே! போகம் கடக்க ஞானம் வேண்டும் சிவாயமே! ஞாலம் உணர நின்னருள் வேண்டும் சிவாயமே! யோகம் ஞானம் நின்னருள் வேண்டும் சிவாயமே! சிவம் சதாசிவம்

Comments