வாடிய மலரும் உதிர்ந்த இலையும்
வற்றிய நீரோடையும் பிரிந்த உயிரும்
சூழலும் ஞாலமும் அண்டமும் எதுவும்
இயங்கி இயக்கம் விடுத்தும் சேர்வது
உனையன்றி வேறெங்கே இறையே
எதுவுமாய் எங்குமாம் நிலையாய்

சிவம் சதாசிவம்

Comments