வென்றான் தமிழன்
ஏறு தழுவிய காளைகளை
அன்பு தழுவிய தமிழன்
உழவன் ஊர் மெச்சும்
மானம் காக்கும் பாமரன்
பண்பாடு காத்து நிற்க்கும்
தமிழன் மரத்தமிழன்

நன்றி வணக்கம்
இவண்
தவமணி

Comments