நம் வெற்றியை கொண்டாடாதவன்
நன்பனாய் இருக்க முடியாது.
நம் தோல்வியை ஆராயாதவன்
துரோகியாய் இருக்க முடியாது.
நம் மீது நம்பிக்கை வைக்காதவர்
துணைவியாய் இருக்க முடியாது.
நம் வளற்ச்சியில் பொறாமை படுபவர்
தந்தையாய் இருக்க முடியாது.
நம் மீது குற்றம் கண்டு அன்பு செய்யாதர் அன்னையாய் இருக்க முடியாது.

Comments