மிகையாகாத நகையும் - எள்ளி
நகையாடாத வாழ்வும் - நிரை
குறையில்லாத ஞானமும் - இறை
சிந்தையகளாத யோகமும் - முறை
கடையான பிறப்பும் இறப்பும்
நிலையான இருப்பு அமைமுக்தியும்
வழங்கிய சிவமே சதாசிவமே!

சிவம் சதாசிவம்

Comments