வேல் விழியாளே மைகரு விழியாளே!
அங்குச அன்பாலே ஆணவம் அறுப்பவளே!
அன்னை போல் அணைத்துக் கொள்பவளே!
உன்னில் இருந்தே வந்தேனே - இறைவியே!
என்னில் அபகுணம் வந்த வினை தீர்பவளே!
துணை நின்று காப்பவளே மாரிபோல்
அருட்தவ பலன் பொழிந்து ஆற்றுபவளே
அம்பிகையே புவிதேவி கருமாரி அபிராமி
அம்மையே அன்னையே சர்வசத் சோதியே!
பிள்ளை போல் காப்பாயம்மா
இனி பிறவாத நிலை அருள்வாயம்மா !

சிவம் சதாசிவம்

Comments