வேதத்து மறை பொருளே
நான் முகமும் ஒரு முகமாய்
இரு நிலை இருப்பாக
படைப்பும் படைத்த வனுமாய்
சிவமாய் சதாசிவமாய்
ஒரு நிலை இயல்பாக
இறையாய் மருவாத நாதமாய்

சிவமே சதாசிவமே

Comments