உன்னை அல்லால் வேறொருவர்
என்னை வெல்ல லாகுமோ?
உன்னை அல்லால் வேறொருவர்
என்னை ஆழளாக லாகுமோ?
எண்ணம் யாவும் உன்னில்
இனிதாய் இசைந்து இருக்கவே
உன்னில் பூரணமாய் அடியேன்
சங்கமித்து இருக்கும் போதிலே - இறைவா
உன்னை அல்லால் வேறொருவர்
என்ற நிலையும் ஏதுஐயா?

சிவம் சதாசிவம்

Comments