தமிழன் என்ற அடிப்படை அடையாளத்துடன்
ஜல்லிகட்டு அல்லது மிகச்சரியாக
#ஏறுதழுவுதல் என்ற கொண்டாட்ட விழாவை ஆதரிக்கிறேன்.
ஆனால் அதே தமிழன் என்ற உணர்வோடு
# காளைகள் வதைக்கப் படுவதையும்
# இளைஞர்கள் பெருங் காயம் படுவதையும்
# பந்தய பண பறிமாற்றத்தையும்
# ஒரு சில குழு பணம் பண்ணுவதையும்

ஏற்றுக் கொள்ள முடியாது

என் கண்முன் இத்தகைய விதி மீறல் செயல்கள் நடக்காது செய்வேன் என உறுதி சொல்கிறேன்

ஏறுதழுவுதல் ஒரு ஆனந்த விளையாட்டு
தடை போடாது அனுமதியுங்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

நன்றி

Comments