Monday, November 14, 2016 at 10:18pm UTC+05:30


அவனை அவனை அடியேன் காண
அவனை அவனை காணும் அவாவை
அறுத்து துறந்தபோது அடியேன்
அவனை கண்டனன் கண்டதும்
 அடியேன் எங்கனம்?


சிவம் சதாசிவம்

Comments