வடிவு தந்தாய் புலன் ஐந்தும்
செவ்விய செயல் புரியும் விதமாய்
உணர்வு மேவிய அறிவு தந்தாய்
நற்றுணை யாகநின் சிந்தை தந்தாய்
வழித் துணையாக வாழ்வு தந்தாய்
இறை வடிவு இரகசியம் தந்தாய்
பிறை நிலவில் மறை நிலவானாய்
செங்கதிர் சுடர் தீண்டிய ஒளியானாய்
ஒலி ஆதார உணர்வு ஊந்தாய்
இறையென தனியொரு நிலை யற்ற
தன்னுணர்வும் ஞானமும் தந்தாய்
இனியொரு பிறவாத நித்தியமும் தந்திடுவாயே
சிவமே சதாசிவமே!
செவ்விய செயல் புரியும் விதமாய்
உணர்வு மேவிய அறிவு தந்தாய்
நற்றுணை யாகநின் சிந்தை தந்தாய்
வழித் துணையாக வாழ்வு தந்தாய்
இறை வடிவு இரகசியம் தந்தாய்
பிறை நிலவில் மறை நிலவானாய்
செங்கதிர் சுடர் தீண்டிய ஒளியானாய்
ஒலி ஆதார உணர்வு ஊந்தாய்
இறையென தனியொரு நிலை யற்ற
தன்னுணர்வும் ஞானமும் தந்தாய்
இனியொரு பிறவாத நித்தியமும் தந்திடுவாயே
சிவமே சதாசிவமே!
Comments
Post a Comment
Post your Comments Here :