மரணம் எனக்கு ஏதடா
மாண்டதும் இல்லை நானடா
மாண்டது சார்ந்து இருந்தது உண்டு
மாண்டது எதுவோ அதுவாகவே
இருந்தது இல்லை இவனடா

இறை இறையாகவே எப்போதும்

சிவம் சதாசிவம்

Comments