Sunday, October 9, 2016 at 10:01am UTC+05:30 |
உள்ளம் தன்னை தந்தானே தான் வந்து தங்கிடவே - என்னுள்! எங்கே தங்கிய நாயகனோ நாதமாய் உணர்வு தந்தானே - என்னுள்! நானும் நானுமாய் அவனும் யானுமாய் ஒன்றர இனைந்தே - என்னுள்! இயக்கமாய் இயங்கும் சக்தியாய் சீவனாய் சிவமாய் சதாசிவமாய்! சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :