என் அங்கத்து சரி பாதியே
சதியே பதிபாவன கதியே
துணையாக வந்த உயிரே
மணம் கொண்ட நற்மனமே
காலத்தும் நிலை உறவே
இறைபோல் துணையாய்
என்றும் என் அன்பே! சிவமே!

சிவம் சதாசிவம்

Comments