தமிழன் என்பது தனி அடையாளம் அல்ல
மனித பரிணாமத்தின் ஆணிவேர் - தமிழ்
அன்னையாய் உணர்வாய் இருப்பது எதுவும்
தமிழ் என்ற அடிப்படை உணர்வு நிலையே!
பலநிலை இயற்க்கை பேரழிவையும் கடந்து
நிற்க்கும் மனித வளமே தமிழர் என்ற நிலை
கொண்ட நிலையான தன்னிலை வம்சமே
தமிழர்! தமிழர்! தமிழர் என்ற தமிழரே!

வணக்கம்
இவண்
தவமணி

Comments