எனை ஈன்ற அண்ணை - அவள்
மனம் படைத்த வடிவு கொடுத்தாளே!
தனை பங்கிட்டு உயிர் பிரித்து
சீவன் சிறக்கச் செய்தாளே - இறை
பூதக் களவை வந்து படைத்த தேகமே!
நிலையான நிலையற்ற நிலை நாடிடுமே!
எப்படியும் நிகழ்ந்தி டுமாம் மரணம்
எந்தாயே இதைநீ அறிவாயா!
பூதத்து பிண்டத்து பரிமாற்றமே தேகமே!

சிவம் சதாசிவம்

Comments