அழகிய வடிவுடையாள் வண்ண ஒளியுடையாள்
பண்முக இருப்புடையாள் நன்நெறி வாக்குடையாள்
நற்தவம் குறிப்புடையாள் அன்னை தன்மையவள்
எந்தாயே புவிநீளமும் ஆளமும் ஆளும் பேருடையாள்
பூஞ்சரத்து வாகுடையாள் மெள்ளிய இடையாள்
நலம் நல்கி அருள் வழங்கி முக்தி உருத்துடையாள்
எனையும் சிவமாக்கும் சக்தியுடையாள் - இறைவி
சிவம் சதாசிவம்

Comments
Post a Comment
Post your Comments Here :