Monday, December 5, 2016 at 9:09pm UTC+05:30
காலம் கண்டோம் காலன் பாற்றச்சம் கொண்டோம்! நேரம் வந்தால் மாய்வது தேகம் தானே பிரிதெது! மாயாத இருப்பு கண்டார் மாயாது நின்று இருப்பர்! முதுமை மழலை வாலிபம் மரணம் தேகத்துக்கு நித்தியம்! அஙகனம் அறிந்தார் எக்கணமும் சிவமாவர் சதாசிவமாவர்! சிவம் சதாசிவம்

Comments