Saturday, October 1, 2016 at 11:19pm UTC+05:30
இறைவி

நீஎங்கே நீஎங்கே என்னுள்ளே - நீஎங்கே! நானுன்னை காணாமல் தேடி வருகின்றேன்! எங்கும் இருக்கின்றாய்! யாவுமாய் இருக்கின்றாய்! என்னுள்ளும் இருக்கின்றாய்! எவ்வுள்ளும் இருக்கின்றாய்! ஏனின்மும் கண்படாமல் இருக்கின்றாய்! நீஎங்கே நீஎங்கே என்னுள்ளே - நீஎங்கே! நானுன்னை காணாமல் தேடி வருகின்றேன்! என்ன தவம் செய்தேனோ! எந்த பிறவியில் செய்தேனோ! இன்றுன்னை நான் காணும் வித்தைகள் கற்றேனே! என்அப்பன் சிவயோகி தந்தானே! தந்தானே! விந்தைகள் தந்தானே! நான் கண்டேன் நான் கண்டேன் என்னுள்ளும் நான் உன்னை கண்டேன் சித்தம் சிவயோகம்

Comments