நாள் நேரம் கிழமை வைத்து
வயதை வரம்பாய் தடையாய்
எண்ணி தன்பலம் குறைக்கும்
மடமையை ஒதுக்குவோம் இனி
காலம் கருத்தில் வையாது
வயதொரு தடையாய் இல்லாது
எண்ணம் வீச்சு அறிந்து
இயங்கவே இயங்கவே இயங்குகவே

வயது வரம்போ தேகத்துக்கு மட்டும்
அன்றி மனதுக்கும் எண்ணத்துக்கும் அல்ல..

சிவம் சதாசிவம்

Comments