Thursday, September 29, 2016 at 7:46am UTC+05:30
உள்ளத்தி லுள்ளது இறையன்றி வேறில்லை நற்றாளை நான்பற்றி நிற்க! -சிவயோகவள்ளுவம் வந்துதித்த ஞானமெலாம் தந்தவனே என்ஐயனே! நிகரற்ற ஞானத்தை நான்பெற அருளியவனே! நாதமதை நான்கேட் கும்வகை செய்தவனே! நற்றாள் நான்பற்ற எந்தையே அனுமதியும்! நித்தம் சிவயோகம் சித்தம் சிவயோகம்

Comments