Tuesday, October 18, 2016 at 10:23pm UTC+05:30 |
உணர்வுக்கு பாசையில்லை அறிவுக்கு மொழியில்லை எண்ணத்துக்கு வண்ணமில்லை மனதுக்கு உருவமில்லை காலத்துக்கு நேரமில்லை காலனுக்கு இரக்கமில்லை கர்மத்துக்கு அழிவில்லை மரணத்துக்கு முடிவுமில்லை பிறவிக்கு வாய்ப்புமில்லை சிவனை அடைந்ததாலே !! சிவம் சதாசிவம் |
Comments
Post a Comment
Post your Comments Here :