Thursday, September 29, 2016 at 6:47am UTC+05:30 |
எல்லை யில்லாத ஆனந்தமே ஐயனே உனன்பிலே! எல்லை யில்லாத நிரந்தரமே உன்னருள் வருகையிலே! என்னதவம் செய்தேனோ நின்னடிச் சிந்தையிலே யான்கிடக்க! எங்குநீ சேர்ந்தாயோ அங்கென்னை யுஞ்சேர்திட வேண்டுமை! சிவம் சதாசிவம் |

Comments
Post a Comment
Post your Comments Here :