ஜனனமும் ஒருகாரியமாய் நடப்பதில்லை!
மரணமும் ஒருமுடிவான நிகழ்வாயில்லை!
இருந்தும் ஏதோநடந்தே வருவதுஅது யாது?
பரிணமித்தலே பிறப்பும் இறப்பும் அன்றி
வேறாய் காணேன் பரம்பொருளே சிவாயமே!

சிவம் சதாசிவம்

Comments