தனியொரு உயர்நிலை படைப்பாக!
ஒப்பனைக் கொண்ணாத வடிவாக!
சிறப்பு யாவையும் புகுத்தியே தந்தனை!
சீவனை பொருளை மனதை இறையே!
நன்றி செய்ய வேண்டி தாள்சரண்!

சிவமே சதாசிவமே

Comments