சுவாசம், இதுவே ஆதாரமாய்
நாசி வழியே வாசம் கொண்ட
பேராற்றலாய் அந்தம் வரையே
ஆடும் அம்பலத்திலே - சிரசிலே
இடம் வலம் சீர்பட சீர்பட நிலை
இறை அனுபவம் பின் சிவமாய்
சிவமே சதாசிவமாய் !!

சிவம் சதாசிவம்

Comments