விற்பவரை தடுக்காதே ; வாங்காமல் வந்துவிடு
இது சனநாயக இந்தியா!
திருடனை திருத்தாதே ; பொதுவுடமை செய்துவிடு
இது சனநாயக இந்தியா!
பேசுவோரை தடுக்காதே ; செவிகொடாது சென்றுவிடு
இது சனநாயக இந்தியா!
ஊர் திருத்(ந்)த போராடாதே ; நீ பிழைபடாது வாழ்ந்துவிடு
இது சனநாயக இந்தியா!
வஞ்சகரை வசைபாடாதே ; வஞ்சமற்ற நெஞ்சனாகிவிடு
இது சனநாயக இந்தியா!
அன்னியரை விரட்டாதே ; அவனும் மனிதன்தான் விடு
இது சனநாயக இந்தியா
இது சனநாயக இந்தியா !!
நன்றி | வணக்கம்
இவண்
தவமணி

Comments
Post a Comment
Post your Comments Here :