உன்னடி பற்றி அடியேன் தான்
உன்பாற் நீங்கா நிறை பற்றுற
சகத்து இன்பதுன்ப நிலையிலா
நன்கதி வாய்க்க பேறு பெற்றேன்
அன்பருள் பெற்று நித்திய னாவேன்
நீங்க நிலையாம்
சிவமாவேன் சதாசிவமாவேன்!

சிவம் சதாசிவம்

Comments