Wednesday, October 12, 2016 at 8:32pm UTC+05:30
வினை தொடுத்த வினை ஏதடா? வினை தொடுக்கா வினை ஏதடா? வினை செய்யா சிந்தை சிவமயம்! வினை செய்யினும் சிவமே சேரும் வினை செய்யா சிந்தை சிவமயம்! சிவம் சதாசிவம்

Comments