# உள்ளொன்றும் புறமொன்றும் வைய்யாதார் உன்னையும்
தன்னையும் வேறாக காணார்.
# உன்னிலும் தன்னிலும் ஓரொளி காண்பாரே
ஞானத்தில் பழுத்த அவரே.
# உனக்கில்லை வடிவும் அழிவும் நிலையற்ற
வாழ்வை உணர்ந்த அவரே.
# ஓர்நிலையில் அல்லாதவரே எந்நிலையிலும் பூரணங்
கொண்ட நிலையாம் இறை.
# மண்ணும் விண்ணும் மின்னும் எழில்தனை
ஞானத்தால் இறை என்ப.
- இறைவள்ளுவம்
தன்னையும் வேறாக காணார்.
# உன்னிலும் தன்னிலும் ஓரொளி காண்பாரே
ஞானத்தில் பழுத்த அவரே.
# உனக்கில்லை வடிவும் அழிவும் நிலையற்ற
வாழ்வை உணர்ந்த அவரே.
# ஓர்நிலையில் அல்லாதவரே எந்நிலையிலும் பூரணங்
கொண்ட நிலையாம் இறை.
# மண்ணும் விண்ணும் மின்னும் எழில்தனை
ஞானத்தால் இறை என்ப.
- இறைவள்ளுவம்
Comments
Post a Comment
Post your Comments Here :