சிந்தை அறுத்து அடியவர் உமையே
வந்தனை செய்துவர் - வடிவு புக்கா
எந்தையே நற்கதி வழங்கி காத்திடு!
உமையாள் உடண் உறைக் கூடிநன்
குடி மாந்தரை ஈன்றவர் இனையான
சிவமே சதாசிவமே
வந்தனை செய்துவர் - வடிவு புக்கா
எந்தையே நற்கதி வழங்கி காத்திடு!
உமையாள் உடண் உறைக் கூடிநன்
குடி மாந்தரை ஈன்றவர் இனையான
சிவமே சதாசிவமே
Comments
Post a Comment
Post your Comments Here :