எங்கும் விரிந்து இருக்கும் ஆனந்த பதுமையே
வயதில்லை முதுமை இல்லை மழலை இன்னும்
கடந்தாக தெரியவில்லை கவலை யில்லை
வஞ்சமில்லை வாஞ்சையில்லை பகையுமே
எதுவுமில்லை நான்வந்து செய்து வைக்கவே
யாவும் முன்படி விதிப்படி நிகழவே யான்
கர்மமின்றி ஆனந்தமாய் வாழ்ந்து போகவே
இந்த போகம் யோகம் அருட்செய்த இறையே
நின்தாள் தான் தாழ் பணிதே சரணம் சரணம்!
சிவம் சதாசிவம்
வயதில்லை முதுமை இல்லை மழலை இன்னும்
கடந்தாக தெரியவில்லை கவலை யில்லை
வஞ்சமில்லை வாஞ்சையில்லை பகையுமே
எதுவுமில்லை நான்வந்து செய்து வைக்கவே
யாவும் முன்படி விதிப்படி நிகழவே யான்
கர்மமின்றி ஆனந்தமாய் வாழ்ந்து போகவே
இந்த போகம் யோகம் அருட்செய்த இறையே
நின்தாள் தான் தாழ் பணிதே சரணம் சரணம்!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :