Sunday, November 13, 2016 at 5:10pm UTC+05:30
உள்ளொன்றும் புறமொன்றும் வைய்யாதே மானிடா! உள்ளத்து நாயகன் வந்துகுடி கொண்டபின்னே! உள்ளும் புறமும் ஒன்றெனக் காண்பாய் மானிடா! அவனின்றி இங்கெதுவு மில்லை யென்பதுவுத் தானடா! -சிவம் சதாசிவம்

Comments