ஊண் அறுத்து மனம் அறுத்து
மனம் தன்னில் எண்ணம் அறுத்து
என்னையும் அறுத்து தடை தகர்த்து
இக்கணமே இக்கணமே தான்கிடந்து
ஆனந்த கூத்தாடிட உள்ளமே சிவமாய்
சிவாயமே புவியாளும் தந்திரமாய்

சிவமே சதாசிவமே

Comments