Saturday, December 10, 2016 at 10:23pm UTC+05:30
சிந்தையது சிவத்து உடணுரை தான் தவழ்வர! எந்தையவன் சிந்தையிலே நாட்டியந்தா னாடிவர! விந்தையான சந்தையிலே கொள்முதலாய் ஞானம்! வித்தையதை தந்தவனே தந்திரத்து ஆதியவனை! வந்தனை செய்திடுவோரே அடியவர் அவர்தம்! சிவம் சதாசிவம்

Comments