எதைத் தொடர்ந்து போகுதோ காலம்
காலம் தொடர்ந்து போகுதே யாவும்
ஞாலம் சூழலும் நாளும் கிழமையும்
ஜாலம் காட்டிடும் நிலைஎது இங்கே?
ஆதியும் அந்தமும் அறிந்த நிலையில்
இறைதான் எல்லாம் இறைதான்
சிவமே சதாசிவமே!

Comments