Saturday, October 22, 2016 at 9:01am UTC+05:30
உள்நிலை மாற்றம் அவனடி தான்பட சிந்தை யெலாம் அவனடி தான்உள யானும் யாக்கையும் சீவனும் சகலமும் அவனே அவனே அவனே சிவமே! எதிலில்லை யவன் எங்கில்லை யவன் ஏதிருந்த போதும் அவனே ஏதுமில்லை அங்கனம் இல்லாமற் போனதும் அவனே உருவம் அருவம் ஓலிஒளி மாயை மாயா சிவமயம் நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய சிவாயவே ! சிவம் சதாசிவம்

Comments