அருட் பெருஞ் சுடரே அமுத காணமே!
அன்பருள் வடிவே ஆனந்த நிலையே!
நித்திய இருப்பே பேரான்ம வித்தே!
தேகத்து உள்ளவரை சிந்தைக்கு உரமே!
அன்னை வடிவாகிய எந்தையே சிவாயமே!

சிவம் சதாசிவம்

Comments