அற்புதமாகிய இப்பிறப்பு அருளிய அனேகனே!
ஆனந்தமாகிய நற்வாழ்வு நழ்கிய நாயகனே
என்னில் ஒருகுறையும் இல்லை அசலாய்
உன்னை போலே பாவனை தந்து அருளிய
எந்தையை உமையே உமையாளே நல்லாள்
போற்றி நற்றாள் பணிந்து சரணம் சரணம்!!

சிவம் சதாசிவம்

Comments