Thursday, September 29, 2016 at 6:47am UTC+05:30
எங்கிருந்து இயக்கமது துவங்கியதோ அங்கிருந்தே அடியேனும்! எங்குமாய் நிறைந்திருக் கும்பரமனு ளங்கமன்றோ அடியேனும்! யாதுமாகி நின்றபரு சக்திசிவமே ஆதாரமாய் அடியேனும்! என்றுணர செய்தநற் குருத்தாள் பணிவோருள் அடியேனும்! சிவம் சதாசிவம்

Comments