Friday, October 21, 2016 at 7:11am UTC+05:30
வேண்டும் | வேண்டாம் பிடிக்கும் | பிடிக்காது இந்த நான்கு தவிற வேறு மனோ நிலை இல்லை # நாம் எதை செய்தாலும் # எதை புரிந்துக் கொண்டாலும் # ஏற்றுக்கொண்டாலும் மறுத்தாலும் # நம் அனுபவம் உணர்ச்சி எல்லாம் இந்த நான்கினுள்ளே அடங்கிடும் சிவம் சதாசிவம்

Comments