பசி தீர்த்த பதார்தமோ
மீண்டும் புசிக்கப் படுகிறது!
ருசி தீர்த்த பதார்த்மோ
மீண்டும் புசிக்க படாததாகிறது!
ருசி தீர்காத பதார்த்தமோ
ஆசை கொள்ள செய்கிறது!
பசி தீர்க்காத பதார்த்தமோ
தேவை உணரச் செய்கிது!
பசியும் ருசியும் சேர்ந்தொருகால்
சங்கமிக்க திருப்தி மேலோங்குகிறது!
சிவம் சதாசிவம்
மீண்டும் புசிக்கப் படுகிறது!
ருசி தீர்த்த பதார்த்மோ
மீண்டும் புசிக்க படாததாகிறது!
ருசி தீர்காத பதார்த்தமோ
ஆசை கொள்ள செய்கிறது!
பசி தீர்க்காத பதார்த்தமோ
தேவை உணரச் செய்கிது!
பசியும் ருசியும் சேர்ந்தொருகால்
சங்கமிக்க திருப்தி மேலோங்குகிறது!
சிவம் சதாசிவம்
Comments
Post a Comment
Post your Comments Here :