காப்புக்கு கந்தன் வேல்பிடித்து வருவானே
நோன்புக்கு கந்தன் பஞ்சபழ அமிர்தம் தருவானே
பாருக்கு பால்வெளி கடந்து வந்து அருள்வானே
நாடினார் அடிதீண்டி வேண்டிய வரம் அளிப்பானே
அன்பு சுமந்த நெஞ்சத்தை கந்தன் சுமந்து காப்பானே
எந்தைபோல் எமைகாக்கும் வேந்தே வடிவுமுருகா!

வேல் வேல் வெற்றி வேல்

சிவம் சதாசிவம்

Comments