அகல் போலே துணையும்

தீபச் சுடரொளி சிந்தும்
விளக்கிற் அகல் போலே
துணையும் வாழ்வில்
ஆனந்த பேரொலி சிந்தும்
மணவாழ்விற் அங்கமென
சேர்ந்தனை மனையாள்
நன்மனை கட்டி நன்கூடலாய்
எந்நாளும் வாழிய வாழியவே!

சிவம்

Comments