வேதியல் மாற்றமே புவியும் எவையும் இருப்பில்!
மருங்கி தோற்றம் மாறினாலு மாதாரம் ஒன்றன்றோ!
கண்டது கண்டதுபடி நீண்டே கிடப்பதில மாறிடுதே!
மாற்றமே இறையோ ! இறையி ருப்பது சத்தியமே!
உறைவிடத்தும் இறையி ருப்பது உணர்ந்தபின்!
எவ்விடத்தும் சிவாயம் தவிர்த்து வேறில்லை!
இறைதான் எல்லாம் இறைதான்!
சிவம் சதாசிவம்

Comments
Post a Comment
Post your Comments Here :